Chennai Car Accident | மொத்தம் 3 கார்.. அடுத்தடுத்து மோதல்.. சென்னை அண்ணாநகரே அலறிய நொடி..
சென்னை - அண்ணாநகரில் மதுபோதையில் காரை இயக்கிய நபரால் 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து. 3 கார்களில் இருந்தவர்கள் சிறுகாயங்களுடன் உயிர்தப்பிய நிலையில் மது போதையில் காரை இயக்கிய பிரசாந்த்திடம் விசாரணை. காரில் பெண் தோழியுடன் அமர்ந்து மது அருந்திய பிரசாந்த், பின்பக்கம் பார்க்காமல் ரிவர்ஸ் எடுத்ததால் விபத்து. மதுபோதையில் இயக்கப்பட்ட கார் தலைகுப்புற கவிழ்ந்த நிலையில் வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை
Next Story
