தீபாவளி பண்டிகையையொட்டி லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் சென்னையின் பிரதான சாலைகளில், போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறைந்துள்ளது...