Chennai Bus | சென்னை பஸ்ஸில் பயணியை புரட்டி எடுத்த வடமாநில பெண்கள்
சென்னை திருவொற்றியூரில் ஓடும் பேருந்தில் வடமாநில பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போதை ஆசாமிக்கு பாதிக்கப்பட்ட பெண்களே தர்ம அடி கொடுத்து விரட்டி சம்பவம் நடந்துள்ளது. போதை ஆசாமியை புரட்டி எடுத்த 2 வடமாநில பெண்களையும் பாராட்டிய போலீசார், அவர்களுக்கு தமிழக அரசின் ‘காவலன் SOS’ செயலி குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுப்பி வைத்தனர்.
Next Story
