பள்ளிக்கரணையில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி

சென்னை பள்ளிக்கரணை சாய் பாலாஜி நகரை சேர்ந்தவர் 8 ஆம் வகுப்பு மாணவர் வெங்கடேஷ் நேற்று வீட்டில் ஸ்விட்ச் போடும் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.
பள்ளிக்கரணையில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி
Published on

சென்னை பள்ளிக்கரணை சாய் பாலாஜி நகரை சேர்ந்தவர் 8 ஆம் வகுப்பு மாணவர் வெங்கடேஷ், நேற்று வீட்டில் ஸ்விட்ச் போடும் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார். மயங்கி தரையில் விழுந்த அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்துள்ளனர். ஆனால் வேரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com