Chennai Bomb Attack | நாட்டு வெடிகுண்டு வீசி மாணவர்கள் மோதல் - உலுக்கிப்போட்ட மாணவரின் வாக்குமூலம்
Chennai Bomb Attack | நாட்டு வெடிகுண்டு வீசி கல்லூரி மாணவர்கள் மோதல் - சென்னையில் பகீர் சம்பவம்.. உலுக்கிப்போட்ட மாணவரின் வாக்குமூலம்
சென்னை மதுரவாயலில் இருதரப்பு கல்லூரி மாணவர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி மோதிக்கொண்ட சம்பவத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், எம்.ஜி.ஆர் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே நேற்று மோதல் நிலவியது. இந்த சம்பவத்தில், இன்ஸ்டாகிராம் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்தாக கைது செய்யப்பட்ட மாணவர்கள் வாக்குமூலம் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது.
Next Story
