அண்ணாமலை வெளியிட்ட திடீர் பரபரப்பு வீடியோ
டாஸ்மாக் ஊழல் புகார் தொடர்பாக வருகிற 17ம் தேதி தாளமுத்து நடராஜன் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது எனக் கூறியுள்ளார். திமுக அரசின் இந்த மெகா ஊழலைக் கண்டித்து, வருகிற 17ம் தேதி தமிழக பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
Next Story