Chennai Biryani | சென்னையில் இந்த கடையில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு நிவாரணம் - கோர்ட் உத்தரவு

x

சென்னையில் சுகாதாரமற்ற முறையில் பிரியாணி தயாரித்து கொடுத்ததாக சம்மந்தபட்ட கடை, பாதிக்கப்பட்டவர்களுக்கு அபராதம் வழங்க உத்தரவிடபட்டுள்ளது. கொடுங்கையூரில் உள்ள பிரபல பிரியாணி கடையில் கடந்த ஆண்டு சாப்பிட்ட இருவருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்ட நிலையில், நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கில் சம்மந்தபட்டவருக்கு நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்