Chennai Bike Theft | 2 வண்டி இருக்கு.. ஆனால் ஈசியா ஆட்டைய போட்டது ஒரே வண்டிய தான்..

x

Chennai Bike Theft | 2 வண்டி இருக்கு.. ஆனால் ஈசியா ஆட்டைய போட்டது ஒரே வண்டிய தான்..

நோட்டமிட்டு இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞர்கள்

சென்னையை அடுத்த புழலில், நீண்ட நேரம் நோட்டமிட்டு, இருசக்கர வாகனத்தை 2 இளைஞர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது...

Next Story

மேலும் செய்திகள்