Chennai | Bank | சென்னையில் பிரபல வங்கியில் தீ விபத்து.. பல பொருட்கள் எரிந்து சேதம்
சென்னையில் பிரபல வங்கியில் தீ விபத்து.. பல பொருட்கள் எரிந்து சேதம்
Chennai | Bank | சென்னையில் பிரபல வங்கியில் தீ விபத்து.. பல பொருட்கள் எரிந்து சேதம் #Chennai #Bank #FireAccident #TNPolice சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பேப்பர் பண்டல்கள் மற்றும் பிளாஸ்டிக் சேர்கள் எரிந்து சேதமடைந்தன. விபத்திற்கு மின் கசிவு காரணமா அல்லது வேறு காரணமா என நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
