சுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா

சென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.
சுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா
Published on
சென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு பசுமை பூங்கா பணிகளுக்காக 28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. ஏரியை தூர் வாரி கரையை சுற்றி மூன்று கிலோமீட்டர் தூரம் நடை பாதைகளை அமைக்கப்படுள்ளன. பறவைகள் சரணாலயம், படகு குழாம், சிறுவர்கள் விளையாட்டு திடல், உயர்கோபுர மின்விளக்கு உள்ளிட்டவையும் அமைக்கப்படுகின்றன. பணிகள் நிறைவடைந்த நிலையில் இம்மாதம் பசுமை பூங்கா திறக்கப்படுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com