தகாத உறவால் எஸ்கேப்பான ஜோடி.. கண்டுபிடித்து கொடூரமாக தாக்கிய கும்பல்
தகாத உறவு - இளைஞரை சரமாரியாக தாக்கிய கும்பல் தகாத உறவு விவகாரத்தில் கர்நாடகாவுக்கு சென்ற இருவரை மீட்டு வந்தபோது, டேவிட் என்பவர் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது