Chennai Arrest | சென்னையில் சம்பவம் செய்த இந்த நாலு பேரையும் தூக்கிய போலீஸ்

Chennai Arrest | சென்னையில் சம்பவம் செய்த இந்த நாலு பேரையும் தூக்கிய போலீஸ்

சென்னை, போரூர் அருகே கஞ்சா விற்பனையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com