Chennai | Arrest | பெண் டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல்.. ரகளை செய்த அஸ்ஸாம் இளைஞர் கைது..
பெண் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய அஸ்ஸாம் இளைஞர் கைது
பெரம்பூர் ரயில் நிலையத்தில் பணியாற்றி கொண்டிருந்த பெண் டிக்கெட் பரிசோதகர் சாரதா, ஒருவரிடம் டிக்கெட்டை கேட்டுள்ளார். டிக்கெட்டை காட்டாத அவர், தகராறில் ஈடுபட்டு பெண் டிக்கெட் பரிசோதகரை தாக்கியுள்ளார். இதனையடுத்து அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ரகுமான் என்ற 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
Next Story
