Chennai | Apollo Hospital | ரோபோடிக் முறையில் அறுவை சிகிச்சை - அப்பல்லோ மருத்துவமனை சாதனை
ரோபோடிக் முறையில் அறுவை சிகிச்சை - அப்பல்லோ மருத்துவமனை சாதனை
ரோபோடிக் முறையில் அறுவை சிகிச்சை - அப்பல்லோ மருத்துவமனை சாதனை
சென்னை அப்பல்லோ மருத்துவமனை, 400-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ரோபோடிக் முறையில் சிறுநீரக அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் இதற்கான அதிநவீன சிறப்பு மையத்தை அப்பல்லோ மருத்துவமனை வியூக இயக்குனர் சிந்தூரி ரெட்டி தொடங்கி வைத்தார். இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ரோபோடிக் சிகிச்சை அளித்து அப்பல்லோ முன்னிலை வகிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
