சென்னையில் கெடுபிடி.. மலேசியாவை குறி வைக்கும் கும்பல்!
மலேசியாவில் இருந்து அரிய வகை உயிரினங்களை கடத்திய 2 பேர் கைத
சென்னை விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட 8 அரிய வகை உயிரினங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலேசியாவிலிருந்து சென்னைக்கு அரிய வகை உயிரினங்கள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்து. தகவலின் பேரில், அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்த 2 நபர்களின் உடைமைகளை சோதனை செய்தபோது, 8 அரியவகை உயிரினங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story