#BREAKING || ஆம்ஸ்ட்ராங் வழக்கில் முக்கிய திருப்பம்.. "10 பேர் மீது.." கமிஷனர் அதிரடி

#BREAKING || ஆம்ஸ்ட்ராங் வழக்கில் முக்கிய திருப்பம்.. "10 பேர் மீது.." கமிஷனர் அதிரடி
Published on

மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 10 பேர் மீது குண்டாஸ் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com