407 அம்மா உணவகங்களில் இலவச உணவு - சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 407 அம்மா உணவகங்களில் இன்று முதல் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்படுமென மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
407 அம்மா உணவகங்களில் இலவச உணவு - சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு
Published on

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் நலன் கருதி, சென்னை மாநகராட்சியில் இயங்கி வரும் 407 அம்மா உணவகங்களிலும் மறு அறிவிப்பு வரும் வரை மூன்று வேளையும் விலையில்லா உணவு வழங்குமாறு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் விலையில்லா உணவிற்கு ஆகும் செலவின தொகையை, உணவு வழங்க கோரிய தன்னார்வலர்களிடம் பெற்று வங்கி கணக்கில் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com