சென்னை விமான நிலையத்தில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் சென்னை விமான நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் காரணமாக தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.