10% ஒதுக்கீட்டுக்கு எதிராக அதிமுக வாக்களித்திருக்கலாம் - கனிமொழி

பொருளாதார அடிப்படையில் பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு செய்த விவகாரத்தில், அதிமுக கண்துடைப்பு நாடகமாடுவதாக தி.மு.க எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com