AIRPORT | ALANDUR | CHENNAI நியூ லுக்கில் சென்னை ஏர்போர்ட் சூப்பர் அப்டேட் கொடுத்த அதிகாரி
நியூ லுக்கில் சென்னை ஏர்போர்ட் சூப்பர் அப்டேட் கொடுத்த அதிகாரி
AIRPORT | ALANDUR | CHENNAI நியூ லுக்கில் சென்னை ஏர்போர்ட் சூப்பர் அப்டேட் கொடுத்த அதிகாரி
#alandur #airport #chennai #newlook
சென்னை விமான நிலையத்தில் மழைநீர் வடிகால் பணி தீவிரம் சென்னை விமான நிலையத்தில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக விமான நிலைய ஆணையக இயக்குனர் ராஜா கிஷோர் தெரிவித்துள்ளார். ஐஐடி மெட்ராஸ் உதவியுடன் 4 .5 கிலோமீட்டர் தொலைவுக்கு 7 பிரிவுகளாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதில் 2.5 கிலோமீட்டர் பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை விமான நிலையத்தில் 3-வது முனையப் பணிகள் 2027 ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடையும் எனவும் பின்னர் கூடுதலாக 50 லட்சம் பேர் பயணிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
