Chennai Airport | வானில் வட்டமடித்த சென்னை விமானம் - நடுவானில் நடந்தது என்ன? குழப்பத்தில் பயணிகள்

x

டெல்லி இருந்து நேற்று இரவு சென்னை வந்த ஏர் இந்தியா விமானம், அரை மணி நேரம் வானில் வட்டமடித்து, பெங்களூரு திரும்பியது. பெங்களூருவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம், நள்ளிரவு தாமதமாக மீண்டும் சென்னை திரும்பியது. நேற்று இரவு சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் 4 மணி நேரம் தாமதம் - பயணிகள் அவதி. ஏர் இந்தியா விமான பயணிகள் 312 பேர் பெங்களூர், சென்னை விமான நிலையங்களில் நள்ளிரவில் தவித்தனர். சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் பெங்களூரு சென்றது ஏன்? என அதிகாரிகள் விளக்கம் அளிக்காத‌தால் பயணிகள் குழப்பம்


Next Story

மேலும் செய்திகள்