வாழ்வில் வசந்தம் பிறக்கும் நேரத்தில் நின்ற மூச்சு-யாருக்கும் இந்த நிலை கூடாது-சென்னையில் பேரதிர்ச்சி
நான்கு மாதத்தில் திருமணம் நடைபெற இருந்த இளைஞர் ஒருவர், சென்னை வால்டாக்ஸ் சாலையில் விபத்தில் சிக்கி பரிதாபாக உயிரிழந்திருக்கிறார். சாலை முறையாக பராமரிக்கப்படாததே விபத்துக்கு காரணம் என இளைஞரின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
Next Story
