Chennai Accident | சென்னை மேம்பாலத்தில் ஓரமாக சென்றவர் கொடூர மரணம்-சிதறிய 2 உடல்கள்.. தெறித்த ரத்தம்
சென்னை, ராயப்பேட்டை மேம்பாலத்தில் பைக் ரேஸில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் சாலமன் வழங்கிட கேட்கலாம்...
Next Story
