Chennai | Accident | பூந்தமல்லியில் பயங்கர விபத்து - துடிதுடித்து பறிபோன உயிர்.. அதிர்ச்சி காரணம்
பூந்தமல்லியில் பயங்கர விபத்து - துடிதுடித்து பறிபோன உயிர்
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில், மாநகரப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திந்த கல்லூரி உதவிப் பேராசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பைக் ஓட்டியவர் தலைக்கவசம் அணிந்திருந்த நிலையில், பின்னால் அமர்ந்து சென்ற தனசேகர் ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததார்.
