Chennai | தெருநாய்களை கணக்கிட 2 லட்சம் மைக்ரோ சிப்கள்.. 5 ஆண்டுகள் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம்
சென்னை மாநகராட்சியில் உள்ள செல்லப்பிராணிகள் மற்றும் தெரு நாய்களின் விவரங்களை கணக்கிட 2 லட்சம் மைக்ரோ சிப்களை வாங்க சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொத்தம் 4.5 கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ள நிலையில், RFID ரீடர்கள் கொள்முதல் செய்யவும்,அவற்றை 5 ஆண்டுகள் பாராமரிக்க தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளது.
Next Story
