Chennai | கடத்தி வந்த 2 கிலோ கஞ்சா.. விமான நிலையத்தில் நடந்த சம்பவம்

x

தாய்லாந்திலிருந்து, கடத்தி வந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல். தாய்லாந்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சாவை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.. பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் பாக்கெட்டுகளுக்குள் மறைத்து கடத்தி வந்த நிலையில் வடமாநில இளைஞர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்