வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும்

வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, துவக்கி வைத்துள்ள நிலையில், கட்டணத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com