கந்தன்சாவடி கட்டிட விபத்து - மேலும் ஒரு தொழிலாளி உயிரிழப்பு

சென்னை கந்தன்சாவடியில் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
கந்தன்சாவடி கட்டிட விபத்து - மேலும் ஒரு தொழிலாளி உயிரிழப்பு
Published on

கட்டிட விபத்து தொடர்பாக இருவர் கைது - 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு

இந்த விபத்து தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கட்டிடத்தின் கட்டுமான நிறுவன திட்ட பொறியாளர் முருகேசன் மற்றும் நிலைய சூப்பர்வைசர் சிலம்பரசன் ஆகியோரை 4 பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்து உள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com