Chengalpattu | Theft | அதை மட்டும் குறிவைத்து தூக்கும் மர்ம திருட்டு கும்பல்..
Chengalpattu | Theft | அதை மட்டும் குறிவைத்து தூக்கும் மர்ம திருட்டு கும்பல்..
இரும்புப் பொருட்களை மட்டும் குறிவைத்து திருடிச் செல்லும் மர்ம நபர்கள் திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட புதுப்பாக்கம் ஊராட்சியில் இரும்புப் பொருட்களை மட்டுமே குறிவைத்து மர்ம நபர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அங்குள்ள பல்வேறு பகுதிகளில் மர்ம நபர்கள் இரும்புப் பொருட்களைக் குறிவைத்து திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
