Chengalpattu | பிரியாணி பொருட்கள் வாங்க சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த கதி - செங்கல்பட்டில் பரபரப்பு

x

அரசு பேருந்துகள் இடையே சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி சிக்னலில் இரு அரசு பேருந்துகளுக்கு இடையே பைக்கில் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சிக்னலில் அரசு பேருந்தின் பின்புறம் நின்றபோது மற்றொரு அரசு பேருந்து மோதியதில் 2 பேரும் உடல் நசுங்கி பலியாகினர். கிறிஸ்துமஸ்க்கு பிரியாணி செய்ய பொருட்கள் வாங்க வந்த போது, இந்த துயரம் நேர்ந்துள்ளது..


Next Story

மேலும் செய்திகள்