Chengalpattu | முடங்கிய இயல்பு வாழ்க்கை.. பொறுத்து பொறுத்து பார்த்து பொங்கி எழுந்த மக்கள்

x

ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு அருகே 10 ஆண்டுகளாக நடந்து வரும் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கம் - பொன்விளைந்த களத்துார் இடையே உள்ள ரயில்வே கிராசிங்கில், மேம்பாலம் கட்ட கடந்த 2011-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, 2023-ல் பணிகள் தொடங்கப்பட்டன. மேம்பால பணிகளால் 10-கிலோ மீட்டர் சுற்றி செல்லும் சூழல் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்