Chengalpattu | குடியிருப்புக்குள் தெரு நாய்கள் வளர்ப்பு.. அச்சத்தில் குடியிருப்புவாசிகள் போராட்டம்..

x

குடியிருப்புக்குள் தெரு நாய்கள் வளர்ப்பு.. அச்சத்தில் குடியிருப்புவாசிகள் போராட்டம்..

குடியிருப்புக்குள் வளர்க்கப்படும் நாய்களால் அச்சுறுத்தல் - போராட்டம்.. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே

புதுப்பாக்கம் தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்குள் வளர்க்கப்படும் நாய்களை வெளியேற்றக்கோரி குடியிருப்புவாசிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்