விதிமீறி நடுரோட்டில் தொக்காக சிக்கி போலீசார் சொல்ல சொல்ல திரும்பி அதையே சொன்ன பெண்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசார் உறுதிமொழி எடுக்க வைத்தனர். போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்ல பாண்டியன் தலைமையிலான குழுவினர், ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டுநர்களை மடக்கி பிடித்தனர். அவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com