தவெக கொடியுடன் வானில் பறந்த தொண்டர் - சென்னையில் நடந்த சுவாரஸ்யம்

தவெக கொடியுடன் வானில் பறந்த தொண்டர் - சென்னையில் நடந்த சுவாரஸ்யம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை முன்னிட்டு, மாம‌ல்லபுரம் அருகே பாராகிளைடிங் மூலம் கட்சிக்கொடியை வானில் பறக்க வைக்கப்பட்டது. த.வெ.க. தொண்டர் ஒருவர், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பாராகிளைடிங்க் செய்து கட்சிக்கொடியை பறக்க வைத்த‌ காட்சி பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com