செங்கல்பட்டு அருகே பழவேலி புறவழிச்சாலையில் டிப்பர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.