ரூ.35,000 வரை கேஷ் பேக்.. இலவச தங்கம், வெள்ளி நாணயம் - கிரியாஸ் வெளியிட்ட அதிரடி ஆஃபர்
கிரியாஸ் நிறுவனத்தின் 168வது மல்டி பிராண்ட் ஷோரூம் செங்கல்பட்டில் திறக்கப்பட்டுள்ளது. தொடக்க விழாவை கொண்டாடும் வகையில், சிறப்பு தொடக்க பேக்கேஜ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொடக்க சலுகையாக, 35 ஆயிரம் ரூபாய் வரை உடனடி கேஷ் பேக் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு இ.எம்.ஐ. விருப்பத்தின் மூலம் 20 சதவீத கேஷ் பேக் பெறலாம். அனைத்து பொருட்களுக்கும் இலவச பரிசுகள் உறுதி என்றும், பைனான்ஸ் மூலம் பொருட்கள் வாங்கும்போது பூஜ்யம் சதவீதம் வட்டி என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் கிரெடிட் கார்டு மூலம் வாங்கும்போது கட்டணங்கள் ஏதும் இல்லை... இலவச தங்கம் மற்றும் வெள்ளி நாணயத்தை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
