Chengalpattu College ``G-payலயும் வாங்கியிருக்காரு’’ பேராசிரியர் தலைமறைவு.. நடந்தது என்ன?
மாணவர்களிடம் பணமோசடி செய்த பேராசிரியரின் செயலால் அதிர்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம் தனியார் கல்லூரியில் மாணவர்களிடம் கல்லூரி கட்டணத்தை வசூல் செய்த பேராசிரியர், அதனை கல்லூரி நிர்வாகத்திடம் செலுத்தாமல் தலைமறைவாகியுள்ளார்.
Next Story
