தொடர் கனமழையால் மதுராந்தகம் ஏரி 22 புள்ளி 9அடியை எட்டி உள்ளது

தொடர் கனமழையால் மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 23 புள்ளி 3 அடியில் தற்போது 22 புள்ளி 9அடியை எட்டிஉள்ளது.
தொடர் கனமழையால் மதுராந்தகம் ஏரி 22 புள்ளி 9அடியை எட்டி உள்ளது
Published on

தொடர் கனமழையால் மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 23 புள்ளி 3 அடியில் தற்போது 22 புள்ளி 9அடியை எட்டிஉள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர் ஜான் லூயிஸ் ஏரியை பார்வையிட்டார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் மழை பெய்தால், மதுராந்தகம் ஏரி எந்த நேரத்திலும் முழு கொள்ளைவை எட்டும் என்பதால் 24 மணி நேரமும் ஏரியை கண்காணிக்க பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com