செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வீட்டு சுவற்றில் கட்சி சின்னத்தை வரைந்தது தொடர்பான தகராறில் ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.