Chembarambakkam Lake News Today | செம்பரம்பாக்கம் ஏரியில் எதிர்பாரா மாற்றம் - தீவிர ஆலோசனை
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்த உள்ளது இன்று காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20.84 அடி உயரமும், மொத்த கொள்ளளவு 2815 மில்லியன் கன அடியும், நீர்வரத்து 2170 கன அடியாக உள்ளது நேற்றைய தினம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும் நீர்மட்டம் 21 அடியை நெருங்கிக் கொண்டிருப்பதால் கூடுதலாக உபரி நீர் திறக்க அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்
Next Story
