சூடுபிடிக்கும் செக்கானூரணி காவல் மரண வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சூடுபிடிக்கும் செக்கானூரணி காவல் மரண வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சூடுபிடிக்கும் செக்கானூரணி காவல் மரண வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு #Checkanurani #madurai #death #crime #thanthitv செக்கானூரணி காவல் மரணம் - CCTV காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவு மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்குச் சென்ற லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த வழக்கில், 4 காவல் நிலையங்களின் CCTV காட்சிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது

X