GST சாலையை அலறவிட்ட சேஸிங்.. ஆக்ஷனில் குதித்த காவலர் பரபரப்பு பேட்டி

x

செங்கல்பட்டு அருகே லாரியை கடத்திச் சென்ற நபரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் லாரியில் தொங்கியபடி துரத்திச் சென்றதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முருகன்,,, தந்தி டிவியிடம் தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் அவர் அளித்த பேட்டியைக் காண்போம்


Next Story

மேலும் செய்திகள்