Yellowjacket | Pudukkottai | துரத்தி துரத்தி கடித்த கதண்டுகள்.. மோசமான நிலையில் 4 பேர்

துரத்தி துரத்தி கடித்த கதண்டுகள்..

துரத்தி துரத்தி கடித்த கதண்டுகள்.. மோசமான நிலையில் 4 பேர் #pudukottai #Yellowjacket #attack #hospital #thanthitv கதண்டுகள் கடித்து 4 பேர் படுகாயம் - தீவிர சிகிச்சை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ராஜேந்திரபுரத்தில் கதண்டுகள் கடித்து 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com