விரட்டி விரட்டி கடித்த கதண்டு | கோயிலில் பொங்கல் வைத்த போது நேர்ந்த அதிர்ச்சி

x

காதணி விழாவில் விரட்டி விரட்டி கடித்த கதண்டு - 50 பேருக்கு சிகிச்சை

கொற்கையில் உள்ள அய்யனார் கோயிலில் நடைபெற்ற காதணி விழா/விழாவில் பொங்கலுக்காக மூட்டப்பட்ட தீயால் கிளம்பிய கதண்டு கூட்டம் /குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி/கதண்டு கடித்ததில் 7 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்