#tnagar #coffeemachinecenter சென்னை தியாகராய நகரில் காபி மெஷின் சர்வீஸ் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, சிறுமி ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்...