Vote || Election || வாக்குப்பதிவு முடிந்ததும் ஏற்பட்ட குழப்பம்.. கட்சியினர் வைத்த பரபரப்பு கோரிக்கை
வாக்குப்பதிவு முடிந்ததும் ஏற்பட்ட குழப்பம்.. கட்சியினர் வைத்த பரபரப்பு கோரிக்கை
வாக்குப்பதிவு முடிந்ததும் ஏற்பட்ட குழப்பம்.. "மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்" - கட்சியினர் வைத்த பரபரப்பு கோரிக்கை #vote #election2026 #politics #thanthitv தாம்பரம் தொகுதிக்குட்பட்ட பீர்க்கன்காரணை 318வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், பதிவான வாக்குகள் எண்ணிக்கையில் முரண்பாடு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. 468 பேர் வாக்களித்ததாக பதிவுகள் இருந்தபோதும், இவிஎம் இயந்திரத்தில் 9 வாக்குகள் அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் இயந்திரங்களை ஒப்படைக்க முடியாமல் தேர்தல் பணியாளர்கள் காத்திருந்தனர். மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர் முரளி வராததால் பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்
