சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் பரபரப்பு - குடும்பத்தோடு உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்த 500 ICF மாணவர்கள்

தென்னக ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு வேலை வழங்கவில்லை என கூறி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் ராமச்சந்திரனிடம் கேட்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com