Chennai Velachery Mrts Road | வேளச்சேரி - தரமணி சாலையில் வரும் மாற்றம் - மக்களுக்கு ஹாப்பி நியூஸ்
சென்னை வேளச்சேரி - தரமணி MRTS இணைப்பு சாலையை 26 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணி வரும் வாரத்தில் தொடங்கும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலையோரங்களில் ஓவியங்கள் வரையப்பட உள்ளன.. உடற்பயிற்சி கூடம், கழிவறை, பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுக்கும் வகையில் நிழற்குடைகள், மற்றும் தெரு விளக்குகள் பொருத்தப்பட உள்ளதாகவும் இதனுடன் மழைநீர் வடிகால்கள் தேவைப்படும் இடங்களில் புதுப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
