சந்திராயன் - 2 ஜூலை 9 -16-ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திராயன் 2 விண்கலம் ஜூலை 9 முதல் 16-ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com