"சந்திரயான்-2 வரும் ஜுலையில் விண்ணில் ஏவப்படும்" - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

"ஆதித்யா விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும்"

சந்திரயான்-2 விண்கலம் வரும் ஜுலை மாதமும், ஆதித்யா விண்கலம்

அடுத்த ஆண்டு மத்தியிலும் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com